Sponsored Links


Vizhigal – Green Living – இயற்கையோடு இயைந்த வாழ்க்கை – ஒரு பார்வை சட்டையணியா சுவாமியப்பன்.

Share it with your friends Like

Thanks! Share it with your friends!

Close

இயற்கையோடு இயைந்த வாழ்க்கை – ஒரு பார்வை – சட்டையணியா சுவாமியப்பன்.

இயற்கை ஆய்வாளர் நம்மாழ்வாரின், பசுமைக் கரங்கள் நடத்திய இரண்டு நாள் பயிற்சி பட்டறை. மே 9, 10, 2015 அகிய இரு நாட்களில் சத்தியமங்கலத்தில்.

தொலைந்து போன வாழ்வியல் மரபுகளின் வேர்களைத் தேடும் முயற்சியில் முனைப்புடன் சிலர். வாழ்க்கைமுறையின் முக்கிய கூறு உணவு பழக்க வழக்கங்களை மீட்டெடுப்பதற்கான முயற்சி.

சுயநலத்தை மூலதனமாக்கி பன்னாட்டு நிறுவனங்கள் கட்டற்ற காட்டாற்று வெள்ளமாய் திசை திருப்பியதை, மீண்டும் தெளிவான நீரோடையாய் மாற்றுவதற்கான முயற்சி.

பல்வேறு அறிஞர்கள், மருத்துவர்கள், இயற்கை ஆர்வலர்கள் என்று ஆலமரத்து விருட்சத்தின் பறவைகளாய் சங்கமித்த நிகழ்வு.

இயற்கையோடு இயைந்த வாழ்க்கை.

இந்த முயற்சியை ஆவணமாக்க விழிகள் சென்னையிலிருந்து சத்தியமங்கலத்தை நோக்கி பயணம்.

விழிகளின் நேரடி பதிவுகள். பாருங்கள். பகிருங்கள்.

Comments

icgindia says:

வேலிகாத்தான் பற்றிய கருத்து அருமை

kamalu deen says:

இயற்கையோடு இயைந்த வாழ்க்கை – nice

om shivogham says:

i need contakt no

summa1123 says:

மிக ஆழமான சிந்தனை, உலகுக்கு தேவையான கருத்து. எளிமையான வாழ்க்கையே சிறந்தது

Shahul Hameed says:

பயனுள்ள தகவல்

Yuvaraj Arunachalam says:

மிகவும் பயனுள்ள தகவல்கள்

Comments are disabled for this post.